Tamil Dictionary 🔍

திரிபலம்

thiripalam


கடுக்காய் , நெல்லிக்காய் , தான்றிக்காய் என்னும் மூன்று காய்களின் கூட்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See திரிபலை. (தைலவ. தைல. 43.)

Tamil Lexicon


--திரிபலை, ''s.'' The three Myro balan or medicinal fruits, often used in Indian medicines, 1. கடுக்காய், gall nuts, Terminalia chebula; 2. நெல்லிக் காய், Phyllanthus emblica; 3. தான்றிக்காய், Terminalia bellerica.

Miron Winslow


tiri-palam,
n. tri-phalā.
See திரிபலை. (தைலவ. தைல. 43.)
.

DSAL


திரிபலம் - ஒப்புமை - Similar