Tamil Dictionary 🔍

திரிபதகை

thiripathakai


கங்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கங்கை. (திவா.) இதழி திரிபதகை தலைபொதிசடையர் (திருவாலவா. கடவுள்.12). The ganges;

Tamil Lexicon


கங்கை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The Ganges, fancied to run through three worlds கங்கை.

Miron Winslow


tiri-patakai,
n. tri-patha-gā.
The ganges;
கங்கை. (திவா.) இதழி திரிபதகை தலைபொதிசடையர் (திருவாலவா. கடவுள்.12).

DSAL


திரிபதகை - ஒப்புமை - Similar