திரிசூலி
thirisooli
திரிசூலமுடைய சிவன் ; திரிசூலமுடைய காளி ; காண்க : கற்றாழை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[திரிசூலமுடையவன்] சிவன். šiva, as having a trident; See கற்றழை. Aloe. [திரிசூலமுடையவள்] காளி. (அரிச். பு. பாயி. 9.) Kāḷi, as having a trident;
Tamil Lexicon
சிவன்.
Na Kadirvelu Pillai Dictionary
tiri-cūli,
n. Tri-šūlin. (சங். அக.)
šiva, as having a trident;
[திரிசூலமுடையவன்] சிவன்.
Aloe.
See கற்றழை.
tiri-cūli,
n. Tri-šūlinī.
Kāḷi, as having a trident;
[திரிசூலமுடையவள்] காளி. (அரிச். பு. பாயி. 9.)
DSAL