Tamil Dictionary 🔍

திரிமூலம்

thirimoolam


மூவகை வேர்களாகிய கண்டுமூலம் , சித்திரமூலம் , திப்பிலிமூலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திப்பலி, சித்திரம், கண்டு மூலம் என்ற மூவகை வேர்கள். (சங். அக.) The three kinds of roots or plants, viz., tippali, cittiram, kaṇṭu-mūlam;

Tamil Lexicon


, ''s.'' Three kinds of medicinal roots, 1. திப்பிலிமூலம், of long-pepper; 2. சித்திரமூலம், of plumbago; 3. கண்டு மூலம், of a medicinal plant.

Miron Winslow


tiri-mūlam,
n. id. +.
The three kinds of roots or plants, viz., tippali, cittiram, kaṇṭu-mūlam;
திப்பலி, சித்திரம், கண்டு மூலம் என்ற மூவகை வேர்கள். (சங். அக.)

DSAL


திரிமூலம் - ஒப்புமை - Similar