Tamil Dictionary 🔍

திரிசூலக்கல்

thirisoolakkal


சிவன்கோயில் நிலங்களின் எல்லை குறிக்க நாட்டப்படும் திரிசூலக்குறி பொறித்த கல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிவன் கோயில் நிலங்களின் எல்லையைக் குறிக்க நாட்டப்படும் திரிசூலக்குறி கொண்ட கல். (I. M. P. Sm. 51.) Demarcation stones with trident mark, for the lands belonging to šiva temples;

Tamil Lexicon


tiri-cūla-k-kal,
n. திரிசூலம் +.
Demarcation stones with trident mark, for the lands belonging to šiva temples;
சிவன் கோயில் நிலங்களின் எல்லையைக் குறிக்க நாட்டப்படும் திரிசூலக்குறி கொண்ட கல். (I. M. P. Sm. 51.)

DSAL


திரிசூலக்கல் - ஒப்புமை - Similar