Tamil Dictionary 🔍

திராசு

thiraasu


தராசு ; குதிரையை வண்டியில் பூட்டும் கயிறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See திராசுக் தராசு. (C.E.M.) Balance;

Tamil Lexicon


tirācu
n. தராசு.
Balance;
தராசு. (C.E.M.)

tirācu
E. trace.
See திராசுக்
.

DSAL


திராசு - ஒப்புமை - Similar