திரராசி
thiraraasi
நிலைநிற்கவேண்டும் செயல்களைத் தொடங்குவதற்கு ஏற்றனவாகக் கருதப்படும் இடபம் , சிங்கம் , விருச்சிகம் , கும்பம் என்னும் இராசிகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிலைநிற்கவேண்டுங் காரியங்களைத் தொடங்குதற்கு ஏற்றனவாகக் கருதப்படும் இடபம், சிங்கம், விருச்சிகம், கும்பம் என்ற இராசிகள். (விதான. மரபி. 5, உரை.) (Astrol.) The four signs of the zodiac, auspicious for works of long-standing nature, viz., iṭapam, cirikam, viruccikam, kumpam;
Tamil Lexicon
, ''s.
Miron Winslow
tira-rāci,
DSAL
n. sthira +.
(Astrol.) The four signs of the zodiac, auspicious for works of long-standing nature, viz., iṭapam, cirikam, viruccikam, kumpam;
நிலைநிற்கவேண்டுங் காரியங்களைத் தொடங்குதற்கு ஏற்றனவாகக் கருதப்படும் இடபம், சிங்கம், விருச்சிகம், கும்பம் என்ற இராசிகள். (விதான. மரபி. 5, உரை.)
திரராசி - ஒப்புமை - Similar