Tamil Dictionary 🔍

தராசு

tharaasu


நிறைக்கோல் ; ஓரளவு ; துலாராசி ; பரணி நாள் ; வெள்ளெருக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See பரணி. (சூடா.) 5. The second nakṣatra. See வெள்ளெருக்கு. 1. White madar. துலாவிராசி. 4. Libra in the Zodiac; எண்ணூறு பல வளவு. 3. A measure of weight = 800 palams; See கைச்சற்றிராய். 2. cf.தரா2. A kind of chickweed. நிறைகோல். தராசினிறுத்த பின் (திருமந். 2918). 1. Balance; . 2. See தராசுத்தட்டு.

Tamil Lexicon


s. a blance, a pair of scales, துலா; 2. likeness, similarity (in person, conduct etc.) சமானம்; 3. the 2nd lunar asterism, துலாநாள். இரண்டுபேரும் ஒருதராசு, they are both alike. தராசிலே நிறுக்க, to weigh by a balance. தராசுக்குண்டு, -ப்படி, weight of a balance. தராசுக்கோல், the beam of a balance. தராசுமுள், -நா, the needle or index of a balance.

J.P. Fabricius Dictionary


, [trācu] ''s.'' Scales, steel-yard, balance, துலாக்கோல். ''(c.)'' 2. Libra of the Zodiac, துலாராசி. 3. The second lunar asterism, பரணிநாள். 4. ''(fig.)'' Alike; similar in per son, conduct, competency, &c., சமானம். இரண்டுபேருமொருதராசு. They are both alike. தராசுநிறையிலேநிற்கிறான்--தராசுமுனையாய்நிற்கி றான். He is very particular in his pro fessions. ''A sarcastical expression.)''

Miron Winslow


tarācu,
n. U. tarāzu. [T. tarāsu.]
1. Balance;
நிறைகோல். தராசினிறுத்த பின் (திருமந். 2918).

2. See தராசுத்தட்டு.
.

3. A measure of weight = 800 palams;
எண்ணூறு பல வளவு.

4. Libra in the Zodiac;
துலாவிராசி.

5. The second nakṣatra.
See பரணி. (சூடா.)

tarācu,
n. (மலை.)
1. White madar.
See வெள்ளெருக்கு.

2. cf.தரா2. A kind of chickweed.
See கைச்சற்றிராய்.

DSAL


தராசு - ஒப்புமை - Similar