Tamil Dictionary 🔍

மிராசு

miraasu


மரபுவழி நிலவுரிமை ; நிலம் , உத்தியோகம் இவை தொடர்பாக வழிவழியாய் வரும் முழு உரிமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிலம் உத்தியோகம் இவை சம்பந்தமாகப் பரம்பரையாய் வரும் முழுப்பாத்தியம். (W. G.) 1. Absoulte hereditary right o claim to lands or office; பரம்பரையாய் வந்த சொத்து. (W.) 2. Heritage, patrimony;

Tamil Lexicon


mirācu
n. U. mirāsī.
1. Absoulte hereditary right o claim to lands or office;
நிலம் உத்தியோகம் இவை சம்பந்தமாகப் பரம்பரையாய் வரும் முழுப்பாத்தியம். (W. G.)

2. Heritage, patrimony;
பரம்பரையாய் வந்த சொத்து. (W.)

DSAL


மிராசு - ஒப்புமை - Similar