திரவியசுத்தி
thiraviyasuthi
பஞ்சசுத்தியுள் மந்திரநீரைத் தெளித்துப் பொருள்களைச் சுத்திசெய்வது (சைவச. 502, உரை.) 2. (Tantra.) Purifiction of articles which consists in sprinkling sanctified water on articles of workship, one of paca-cutti, q. v.; பஞ்சசுத்தியுள் ஒன்றாய் தன்னை மறந்து கருமபலனாகிய எல்லாச்செயல்களும் கடவுளின் அருளால் உண்டாவன என்று நோக்குகை. (கட்டளைக். 228.) 1. (šaiva.) Seeing things in the light of Divine grace, suppressing one's self and interpreting all experience which are fruit of karma as acts of Divine grace, one of paca-cutti, q. v.;
Tamil Lexicon
, ''s.'' The cleansing of pots, &c. See சுத்தி.
Miron Winslow
tiraviya-cutti
n. id. +.
1. (šaiva.) Seeing things in the light of Divine grace, suppressing one's self and interpreting all experience which are fruit of karma as acts of Divine grace, one of panjca-cutti, q. v.;
பஞ்சசுத்தியுள் ஒன்றாய் தன்னை மறந்து கருமபலனாகிய எல்லாச்செயல்களும் கடவுளின் அருளால் உண்டாவன என்று நோக்குகை. (கட்டளைக். 228.)
2. (Tantra.) Purifiction of articles which consists in sprinkling sanctified water on articles of workship, one of panjca-cutti, q. v.;
பஞ்சசுத்தியுள் மந்திரநீரைத் தெளித்துப் பொருள்களைச் சுத்திசெய்வது (சைவச. 502, உரை.)
DSAL