தரிசனவிசுத்தி
tharisanavisuthi
வீட்டுநெறியை ஐயமின்றித் தெளிகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மோட்சமார்க்கத்தை ஐயமின்றித் தெளிகை. (சீவக. 3133, கீழ்க்குறிப்பு.) Clear understanding of the way to final bliss;
Tamil Lexicon
taricaṉa-vicutti,
n. daršana +. (Jaina.)
Clear understanding of the way to final bliss;
மோட்சமார்க்கத்தை ஐயமின்றித் தெளிகை. (சீவக. 3133, கீழ்க்குறிப்பு.)
DSAL