Tamil Dictionary 🔍

கிரியாசத்தி

kiriyaasathi


ஐந்து சத்தியுள் ஒன்று ; அது வினைத்துணையாக நின்று உலகங்களை யாக்குவது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பஞ்சசசத்திகளுள் ஒன்றாகி உலக சிருட்டியாதிகளைச்செய்து கன்மங்களுக்கு ஈடாகத்தனுகரணங்களை ஆன்மாக்களுக்குக் கொடுக்குஞ் சிவசத்தி. (சி. சி. 1, 63.) Siva's Energy which provides the souls with gross and subtle and with experience-plances accoring to their karma, one of paca-catti, q.v.;

Tamil Lexicon


, ''s. lit.'' The operative energy or power. ''[in the agama philosophy.]'' One of the three active or female energies of Siva, by which he effects the creation or evolution of the universe. 2. the faculty or power of action, operation, &c., as applied to any agent. (சிவ. சி.)

Miron Winslow


kiriyā-catti,
n. kriyā+. (šaiva.)
Siva's Energy which provides the souls with gross and subtle and with experience-plances accoring to their karma, one of panjca-catti, q.v.;
பஞ்சசசத்திகளுள் ஒன்றாகி உலக சிருட்டியாதிகளைச்செய்து கன்மங்களுக்கு ஈடாகத்தனுகரணங்களை ஆன்மாக்களுக்குக் கொடுக்குஞ் சிவசத்தி. (சி. சி. 1, 63.)

DSAL


கிரியாசத்தி - ஒப்புமை - Similar