திரள
thirala
சுருக்கமாக ; முழுதும் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முழுவதும். திரள் ஒப்பில்லையாதில் ஒருவாகையாலேதான் ஒப்புண்டோ (ஈடு, 1,1,2). Entirely; சங்கிரகமாக. ஸர்வார்த்தங்களையும் திரளச் சொல்லுகிற மந்த்ரமிறே (திவ். திருநெடுந். 4, வ்யா. பக். 37). Concisely, briefly;
Tamil Lexicon
tiraḷa
adv. id.
Entirely;
முழுவதும். திரள் ஒப்பில்லையாதில் ஒருவாகையாலேதான் ஒப்புண்டோ (ஈடு, 1,1,2).
tiraḷa,
adv. திரள்-+.
Concisely, briefly;
சங்கிரகமாக. ஸர்வார்த்தங்களையும் திரளச் சொல்லுகிற மந்த்ரமிறே (திவ். திருநெடுந். 4, வ்யா. பக். 37).
DSAL