திரோதாயி
thiroathaayi
மறைத்தல் , ஆன்மாக்களுக்கு உலக அனுபவங்களைக் கொடுத்து உண்மையை மறைத்தல் செய்யும் சிவபெருமானின் ஐவகை ஆற்றலுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See திரோதானசத்தி. திரோதாயி மன்னி (சி. சி. 2, 88).
Tamil Lexicon
, [tirōtāyi] ''s.'' See திரோதசத்தி.
Miron Winslow
tirōtāyi,
n. tirōdhāyin.
See திரோதானசத்தி. திரோதாயி மன்னி (சி. சி. 2, 88).
.
DSAL