திரநட்சத்திரம்
thiranatsathiram
ஸ்திரமான செயல்கள் தொடங்குதற்குரிய உரோகிணி, உத்திரம், உத்திராடம் உத்திரட்டாதி நாள்கள். (விதான.பந்சாங்க.20, உரை) The nakṣatras, urōkini, uttiram, uttirāṭam and uttiraṭṭāti, auspious for works of long-standing nature;
Tamil Lexicon
tira-naṭcattiram,
n. sthira +.
The nakṣatras, urōkini, uttiram, uttirāṭam and uttiraṭṭāti, auspious for works of long-standing nature;
ஸ்திரமான செயல்கள் தொடங்குதற்குரிய உரோகிணி, உத்திரம், உத்திராடம் உத்திரட்டாதி நாள்கள். (விதான.பந்சாங்க.20, உரை)
DSAL