நட்சத்திரம்
natsathiram
அசுவினி முதலாக இரேவதி இறுதியாகவுள்ள இருபத்தேழு நாள்மீன் ; வானமண்டலத்தில் தோன்றும் மீன் ; சந்திரன் நாண்மீனில் தங்கிச்செல்லும் காலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
3. சந்திரன் நாண்ம்னில் தங்கிச் செல்லுங் காலம். 3. Period during which the moon is passing through an asterism; அசுவினி, பரணி, கார்த்திகை, உரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயிலியம், மகம், பூரம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம். அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், இரேவதி என்னும் இருபத்தேழு நாண்மீன். 2. (Astron.) Lunar constellation, 27 in number, viz., acuviṉi, paraṇi, kārttikai, urōkiṇi, mirukacIriṭam, tiruvātirai, puṉarpūcam, pūcam, āyiliyam, makam, pūram, uttiram, astam, cittirai, cuvāti, vicākam, aṉuṣam, keṭṭai வானமண்டலத்தில் தோன்றும் வானமீன். 1. Star ;
Tamil Lexicon
நக்ஷத்திரம், s. a star, தாரகை; 2. asterism, lunar constellation, விண்மீன். நட்சத்திர சக்கரம், the lunar asterisms collectively; 2. diagram for astrological calculation. நட்சத்திர பதவி, the starry sky, as நக்ஷத்திர மண்டலம்; 2. the visible heavens, as a place of bliss for those having a certain degree of religious merit or virtue. நட்சத்திர மண்டலம், the starry sky. நட்சத்திரமாலை, the galaxy or milky way, பால் வீதி மண்டலம்; 2. a treatise on lunar constellations; 3. a table of the asterisms in the moon's path, the lunar zodiac. நட்சத்திரவாணம், a kind of rocket. நட்சத்திரவீதி, the moon's path in the zodiac.
J.P. Fabricius Dictionary
naccattram நச்சத்தரம் star; film star
David W. McAlpin
[naṭcattiram ] --நக்ஷத்திரம், ''s.'' Star in general, தாரகைப்பொது. 2. Lunar constella tions, நாண்மீன், of which there are twenty seven, forming the lunar Zodiac, with an extra mansion, having no stars of its own, but which taking parts of the contiguous asterisms makes the number twenty-eight. This intercalary asterism occures between the 21st and 22nd, and is used chiefly for astrological purposes. 3. The period during which the moon is passing through an asterism. W. p. 45.
Miron Winslow
naṭcattiram,
n.nakṣatra.
1. Star ;
வானமண்டலத்தில் தோன்றும் வானமீன்.
2. (Astron.) Lunar constellation, 27 in number, viz., acuviṉi, paraṇi, kārttikai, urōkiṇi, mirukacIriṭam, tiruvātirai, puṉarpūcam, pūcam, āyiliyam, makam, pūram, uttiram, astam, cittirai, cuvāti, vicākam, aṉuṣam, keṭṭai
அசுவினி, பரணி, கார்த்திகை, உரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயிலியம், மகம், பூரம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம். அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், இரேவதி என்னும் இருபத்தேழு நாண்மீன்.
3. Period during which the moon is passing through an asterism;
3. சந்திரன் நாண்ம்னில் தங்கிச் செல்லுங் காலம்.
DSAL