Tamil Dictionary 🔍

சரநட்சத்திரம்

saranatsathiram


புனர்பூசம் , சுவாதி , திருவோணம் , அவிட்டம் , சதயம் என்னும் நல்ல நட்சத்திரங்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புனர் பூசம், சுவாதி, திருவோணம், அவிட்டம், சதயம் என்னும் சுபநட்சத்திரங்கள். (விதான. பஞ்சாங்க. 20, உரை.) The 7th, 15th, 22nd, 23rd and 24th nakṣatras, considered auspicious;

Tamil Lexicon


Cara-naṭcattiram,
n. Cara +.
The 7th, 15th, 22nd, 23rd and 24th nakṣatras, considered auspicious;
புனர் பூசம், சுவாதி, திருவோணம், அவிட்டம், சதயம் என்னும் சுபநட்சத்திரங்கள். (விதான. பஞ்சாங்க. 20, உரை.)

DSAL


சரநட்சத்திரம் - ஒப்புமை - Similar