Tamil Dictionary 🔍

தாரணநட்சத்திரம்

thaarananatsathiram


மூலம் , ஆயிலியம் , கேட்டை , திருவாதிரை என்னும் நாண்மீன்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மூலம், ஆயிலியம், கேட்டை, திருவாதிரை என்னும் நட்சத்திரங்கள். (விதான. பஞ்சாங், 20, உரை.) The asterims mūlam, āyiliyam, kēṭṭai and tiruvātirai;

Tamil Lexicon


tāraṇa-naṭcattiram,
n. தாரணம்+.
The asterims mūlam, āyiliyam, kēṭṭai and tiruvātirai;
மூலம், ஆயிலியம், கேட்டை, திருவாதிரை என்னும் நட்சத்திரங்கள். (விதான. பஞ்சாங், 20, உரை.)

DSAL


தாரணநட்சத்திரம் - ஒப்புமை - Similar