உக்கிரநட்சத்திரம்
ukkiranatsathiram
புதன் நின்ற நாளுக்குப் பதினெட்டாம் நாளும் இருபத்து நான்காம் நாளும் ; மகம் பூரம் பரணி நாள்கள் ; அக்கினி நட்சித்திரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புதன்நின்ற நாளுக்குப் பதினெட்டாநாளும் இருபத்து நான்காம் நாளும். (விதான. குணா. 40, உரை. ) 1. The 18th and 24th nakṣatras counted from the asterism occupied by Mercury; மகம் பூரம் பரணி நாட்கள். (விதான. பஞ்சாங்க. 20, உரை.) 2. The 10th, 11th and the 2nd nakṣatram;
Tamil Lexicon
ukkira-naṭcattiram
n. ugra+.
1. The 18th and 24th nakṣatras counted from the asterism occupied by Mercury;
புதன்நின்ற நாளுக்குப் பதினெட்டாநாளும் இருபத்து நான்காம் நாளும். (விதான. குணா. 40, உரை. )
2. The 10th, 11th and the 2nd nakṣatram;
மகம் பூரம் பரணி நாட்கள். (விதான. பஞ்சாங்க. 20, உரை.)
DSAL