Tamil Dictionary 🔍

திருநட்சத்திரம்

thirunatsathiram


பெரியோர் பிறந்த நட்சத்திரம் ; பெரியோர் மறைந்த நட்சத்திரம் ; வயது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெரியோர் பிறந்த நட்சத்திரம். 1. Asterism under which a saint or a great person is born; பெரியோர் இறந்த நட்சத்திரம். 2. (šaiva.) Asterism under which a saint or a great person died; வயசு. Vaiṣṇ. 3. Age;

Tamil Lexicon


tiru-naṭcattiram,
n. id. +.
1. Asterism under which a saint or a great person is born;
பெரியோர் பிறந்த நட்சத்திரம்.

2. (šaiva.) Asterism under which a saint or a great person died;
பெரியோர் இறந்த நட்சத்திரம்.

3. Age;
வயசு. Vaiṣṇ.

DSAL


திருநட்சத்திரம் - ஒப்புமை - Similar