தியாலம்
thiyaalam
காலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காலம். ஒருமணித் தியாலம். (யாழ்.அக.) Time;
Tamil Lexicon
s. time, part of a day. எத்தியாலமும், always. ஒருமணித்தியாலம், one hour's time.
J.P. Fabricius Dictionary
திசாலம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [tiyālm] ''s. [vul.]'' Time, as part of a day, நாலிலொருபங்கு.
Miron Winslow
tiyālam,
n. dēša-kāla.
Time;
காலம். ஒருமணித் தியாலம். (யாழ்.அக.)
DSAL