தியாகம்
thiyaakam
பிறருக்காக ஒன்றனை விட்டுக்கொடுத்தல் ; கைவிடல் ; கொடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கைவிடுகை. பந்துக்களைத் தியாகம் செய்துவிட்டான். 1. Abandoment, desertion; கொடை. (பிங்.) 2. Offering, gift, donation, present; பிறர்பொருட்டுத் தன்னலமிழக்குந் தன்மை. 3. Spirit of self sacrifice;
Tamil Lexicon
s. gift, donation, கொடை; 2. liberality, bounty, உதாரம்; 3. leaving, departing from, desertion, abandonment, விடுதல். தியாகம் கொடுக்க, to give presents. தியாகம்வாங்க, to receive presents. தியாகன், தியாகி, a liberal donor, a charitable man. பிராணத்தியாகம், the giving up of life.
J.P. Fabricius Dictionary
, [tiyākam] ''s.'' Liberality, bounty, gene rosity, உபசரிப்பு. 2. A present, gift, dona tion, கொடை. 3. Leaving, departing from; abandonment, desertion, விடுதல். W. p. 387.
Miron Winslow
tiyākam,
n. tyāga.
1. Abandoment, desertion;
கைவிடுகை. பந்துக்களைத் தியாகம் செய்துவிட்டான்.
2. Offering, gift, donation, present;
கொடை. (பிங்.)
3. Spirit of self sacrifice;
பிறர்பொருட்டுத் தன்னலமிழக்குந் தன்மை.
DSAL