Tamil Dictionary 🔍

தியாமம்

thiyaamam


காண்க : அறுகு ; இருவேலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See அறுகு. 1. Harialli grass. இருவேரி. 2. Cuscus grass, Anatherium muricatum;

Tamil Lexicon


s. a water bird having a quadrangular beak, நான்முகப்புள்.

J.P. Fabricius Dictionary


, [tiyāmm] ''s.'' The name of a water-bird, which has a quadrangular beak, நான்மு கப்புள்.

Miron Winslow


tiyāmam,
n. (மலை.)
1. Harialli grass.
See அறுகு.

2. Cuscus grass, Anatherium muricatum;
இருவேரி.

DSAL


தியாமம் - ஒப்புமை - Similar