தியாதன்
thiyaathan
நினைக்கப்பட்டவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நினைக்கப்பட்டவன். தனக்கு நாயகனின்மையால் தியாதநாயகனாக மானதத்தான் நோக்கி (சிலப். 8, 24, உரை). He who is thought of or meditated upon;
Tamil Lexicon
tiyātaṉ,
n. dhyāta.
He who is thought of or meditated upon;
நினைக்கப்பட்டவன். தனக்கு நாயகனின்மையால் தியாதநாயகனாக மானதத்தான் நோக்கி (சிலப். 8, 24, உரை).
DSAL