ஆதிக்கம்
aathikkam
தலைமை ; அரசாளிடம் ; உரிமை ; மிகுதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தலைமை. ஆதிக்க நல்கினவ ராரிந்த மாயைக்கு (தாயு.மௌன.3). 1. Superiority, power; மிகுதி. அதைப்பூண்டவர்க்கே சுகம் ஆதிக்கமே (சர்வசமய. 185). 1. Profusion, abundance; அரசாளிடம். (நாமதீப.) 2. Capital, seat of sovereignty; உரிமை. (W.) 2. Right to possession;
Tamil Lexicon
ஆதிக்கியம், s. priority, eminence, dignity of office; power or trust முதன்மை; 2. right to possession, உரிமை. ஆதிக்கன், ஆதிக்கக்காரன், a person of dignity in high office or government, a superior; 2. heir. தேசாதிக்கியம், the government of a country. ஆதிக்கம் செலுத்த, to control.
J.P. Fabricius Dictionary
, [ātikkam] ''s.'' Superiority, priority, dignity of office, power or trust, முதன்மை; [''ex'' அதிகம், more.] 2. Right to possession, உரிமை.
Miron Winslow
ātikkam
n. ādhikya.
1. Superiority, power;
தலைமை. ஆதிக்க நல்கினவ ராரிந்த மாயைக்கு (தாயு.மௌன.3).
2. Right to possession;
உரிமை. (W.)
ātikkam
n. ādhikya.
1. Profusion, abundance;
மிகுதி. அதைப்பூண்டவர்க்கே சுகம் ஆதிக்கமே (சர்வசமய. 185).
2. Capital, seat of sovereignty;
அரசாளிடம். (நாமதீப.)
DSAL