திக்கயம்
thikkayam
காண்க : திக்கசம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See அஷ்டதிக்கஜம். தீண்டரிய வெம்மையொடு திக்கயங்களெனவே (சீவக. 1794).
Tamil Lexicon
[tikkayam ] --திக்கசம், ''s.'' Any of the eight elephants of the points, அஷ்டகசம். See திக்கியானை; [''ex'' திக்=திக்கு, ''et'' கசம், கசம்.]
Miron Winslow
tik-kayam,
n. dik-gaja.
See அஷ்டதிக்கஜம். தீண்டரிய வெம்மையொடு திக்கயங்களெனவே (சீவக. 1794).
.
DSAL