Tamil Dictionary 🔍

திகில்பிடித்தல்

thikilpitithal


பேரச்சங்கொள்ளுகை ; திடுக்கிடுதற்குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிகுபயம் கொள்ளுகை. Loc. Being taken with sudden fright;

Tamil Lexicon


tikil-piṭittal,
n. id.+.
Being taken with sudden fright;
மிகுபயம் கொள்ளுகை. Loc.

DSAL


திகில்பிடித்தல் - ஒப்புமை - Similar