நெளிவெடுத்தல்
neliveduthal
நெளி முதலியவற்றில் வளைவை உண்டாக்குதல். (W.) To make the flexure, as to a neḷi ring; வளைவுநீக்குதல். Colloq. -- intr. 1. To mend anything bent or warped; to correct an irregularity;
Tamil Lexicon
neḷiveṭu,
v. id. + எடு-. intr.
1. To mend anything bent or warped; to correct an irregularity;
வளைவுநீக்குதல். Colloq. -- intr.
To make the flexure, as to a neḷi ring;
நெளி முதலியவற்றில் வளைவை உண்டாக்குதல். (W.)
DSAL