தடிகாரன்
thatikaaran
தடியையுடையவன் ; அழிப்பவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[தடியையுடையவன்] அழிப்பவன். தடிகாரனான யமன் (தாயு. சிற்சு. 1). Destroyer, as one with a cudgel;
Tamil Lexicon
taṭi-kāraṉ,
n. id. +.
Destroyer, as one with a cudgel;
[தடியையுடையவன்] அழிப்பவன். தடிகாரனான யமன் (தாயு. சிற்சு. 1).
DSAL