Tamil Dictionary 🔍

திப்பியன்

thippiyan


தெய்வத்தன்மையுடையோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தெய்வத்தன்மையுடையோன். ஒப்பிறத்துவமொருவிய திப்பியன் (ஞானா. 48, 6). Divine person;

Tamil Lexicon


tippiyaṉ,
n. divya.
Divine person;
தெய்வத்தன்மையுடையோன். ஒப்பிறத்துவமொருவிய திப்பியன் (ஞானா. 48, 6).

DSAL


திப்பியன் - ஒப்புமை - Similar