புண்ணியன்
punniyan
காண்க : புண்ணியவான் ; கடவுள் ; சிவபிரான் ; அருகன் ; புத்தன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடவுள். அனந்தன் மேற்கிடந்த வெம்புண்ணியா (திவ். திருச்சந். 45). 2. God, as the Holy Being; அருகன். (பிங்.) 4. Arhat; . 1. See புண்ணியவான். புண்ணியர்கூடி (சீவக. 361). சிவபிரான். (பிங்.) பெருந்துறை யெம்புண்ணியன் (திருவாச. 43,1). 3. šiva; புத்தன். (யாழ். அக.) 5. Buddha;
Tamil Lexicon
அரன், அருகன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A righteous being, divine or human. 2. Siva, சிவன். 3. Argha of the Jainas, அருகன்.
Miron Winslow
puṇṇiyaṉ
n. puṇya.
1. See புண்ணியவான். புண்ணியர்கூடி (சீவக. 361).
.
2. God, as the Holy Being;
கடவுள். அனந்தன் மேற்கிடந்த வெம்புண்ணியா (திவ். திருச்சந். 45).
3. šiva;
சிவபிரான். (பிங்.) பெருந்துறை யெம்புண்ணியன் (திருவாச. 43,1).
4. Arhat;
அருகன். (பிங்.)
5. Buddha;
புத்தன். (யாழ். அக.)
DSAL