Tamil Dictionary 🔍

அண்ணியன்

anniyan


பக்கத்தில் இருப்பவன் ; நெருங்கிய உறவினன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெருங்கிய உறவினன். தமப்பன் பகையாக அவனிலும் இவன் அண்ணிய னென்றுவரநின்ற ப்ரஹ்லாதன் (ஈடு, 10, 3, ப்ர. பக். 70). Close kinsman;

Tamil Lexicon


aṇṇiyaṉ
n. அண்-மை.
Close kinsman;
நெருங்கிய உறவினன். தமப்பன் பகையாக அவனிலும் இவன் அண்ணிய னென்றுவரநின்ற ப்ரஹ்லாதன் (ஈடு, 10, 3, ப்ர. பக். 70).

DSAL


அண்ணியன் - ஒப்புமை - Similar