Tamil Dictionary 🔍

திண்டுமுண்டாடுதல்

thindumuntaaduthal


மூச்சு முட்டுதல். 1. To be choked, stifled, strangled; கஷ்டத்திற்கு உள்ளாதல். 2. To be in great distress; to be caught in inextricable difficulties;

Tamil Lexicon


tiṇṭu-muṇṭāṭu-,
v. intr. திண்டுமுண்டு+.
1. To be choked, stifled, strangled;
மூச்சு முட்டுதல்.

2. To be in great distress; to be caught in inextricable difficulties;
கஷ்டத்திற்கு உள்ளாதல்.

DSAL


திண்டுமுண்டாடுதல் - ஒப்புமை - Similar