திக்குமுக்காடுதல்
thikkumukkaaduthal
மூச்சுவிட முடியாமல் திணறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மூச்சுவிடமுடியாமல் முட்டுப்படுதல். To be choked, stifled, smothered, strangled;
Tamil Lexicon
tikku-mukkāṭu-,
n. intr. id.+.
To be choked, stifled, smothered, strangled;
மூச்சுவிடமுடியாமல் முட்டுப்படுதல்.
DSAL