சிண்டுமுடிதல்
sindumutithal
சண்டைமூட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[ஒருவன்குடுமியை மற்றவன்குடுமியுடன் முடிதல்] சண்டைமூட்டுதல். Colloq. Lit.., to tie one's tuft of hair with that of another. To set persons by the ears;
Tamil Lexicon
ciṇṭu-muṭi-,
v. intr. சிண்டு1+.
Lit.., to tie one's tuft of hair with that of another. To set persons by the ears;
[ஒருவன்குடுமியை மற்றவன்குடுமியுடன் முடிதல்] சண்டைமூட்டுதல். Colloq.
DSAL