திண்டிமகவி
thintimakavi
திண்டிமம் முழக்கிக்கொண்டு வாதம் செய்யும் புலவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திண்டிமமுழக்கிகொண்டு வாதஞ்செய்யும் கவி. (திருச்செந். பிள். சப்பா.2.) Poet who enters on a literary contest, beating his drum;
Tamil Lexicon
tiṇṭima-kavi,
n. diṇdima+.
Poet who enters on a literary contest, beating his drum;
திண்டிமமுழக்கிகொண்டு வாதஞ்செய்யும் கவி. (திருச்செந். பிள். சப்பா.2.)
DSAL