திண்டிமம்
thintimam
காண்க : திடும் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவகைப் பறை. (பிங்.) பெருங்கவிப்புலமைக்கு நீ சொன்னபடி திண்டிமங்கொட்ட (திருச்செந். பிள். சப்பா. 2). A kind of drum;
Tamil Lexicon
s. the தம்பட்டம் drum டிண் டிமம்.
J.P. Fabricius Dictionary
தம்பட்டம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [tiṇṭimam] ''s.'' The தம்பட்டம் drum. (சது.) See டிண்டிமம்.
Miron Winslow
tiṇṭimam,
n. diṇdima.
A kind of drum;
ஒருவகைப் பறை. (பிங்.) பெருங்கவிப்புலமைக்கு நீ சொன்னபடி திண்டிமங்கொட்ட (திருச்செந். பிள். சப்பா. 2).
DSAL