Tamil Dictionary 🔍

தாண்டகவடி

thaandakavati


இருபத்தாறுக்கு மேற்பட்ட எழுத்துகளால் இயன்ற அடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இருபத்தாறுக்குமேற்பட்ட எழுத்துக்களால் இயன்ற அடி. (யாப்.வி.95, 256.) A metrical line of more than 26 letters;

Tamil Lexicon


tāṇṭaka-v-aṭi,
n. தாண்டகம்+. (Pros.)
A metrical line of more than 26 letters;
இருபத்தாறுக்குமேற்பட்ட எழுத்துக்களால் இயன்ற அடி. (யாப்.வி.95, 256.)

DSAL


தாண்டகவடி - ஒப்புமை - Similar