Tamil Dictionary 🔍

திவ்வியகவி

thivviyakavi


தெய்வப்புலவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தெய்வப்புலவன். திவ்வியகவி பிள்ளைப்பெருமாளையங்கார். A divinely inspired poet;

Tamil Lexicon


, ''s.'' A poet divinely inspir ed, தெய்வப்புலவன்.

Miron Winslow


tivviya-kavi,
n. divya +.
A divinely inspired poet;
தெய்வப்புலவன். திவ்வியகவி பிள்ளைப்பெருமாளையங்கார்.

DSAL


திவ்வியகவி - ஒப்புமை - Similar