தெரிநிலைவினை
therinilaivinai
காலத்தை வெளிப்படையாகக் காட்டும் வினைச்சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காலத்தை வெளிப்படையாய்த் தோற்றுவிக்கும் வினை (நன்320, உரை) . Verb explicitly denoting tense by a tense-sign, opp. to kuṟippu-viṉai ;
Tamil Lexicon
, ''s.'' Declarative verb, one of the two classes of verbs, that which expresses action, suffering, &c. generally containing a characteristic of tense--oppos. to குறிப்புவினை. See வினை.
Miron Winslow
teri-nilai-viṉai,
n.id.+. (Gram.)
Verb explicitly denoting tense by a tense-sign, opp. to kuṟippu-viṉai ;
காலத்தை வெளிப்படையாய்த் தோற்றுவிக்கும் வினை (நன்320, உரை) .
DSAL