தனிச்சொல்
thanichol
கலிப்பா முதலியவற்றில் ஆங்கு என்பதுபோலத் தனித்து வருஞ்சொல் ; தனிச்சீர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கலிப்பா முதலியவற்றில் 'ஆங்கு' என்பதுபோலத் தனித்துவருஞ் சொல். (தொல். பொ. 447, உரை.) Detached word like āṅku in kali verse; தனிச்சீர். (யாப். வி. 60, உரை.) Detached foot at the beginning or end of a line of verse;
Tamil Lexicon
தனிமொழி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s. (Bab. Gram. p. 8.)'' A detached foot in வெண்பா and other verse, between two lines, தனிச்சீர். 2. A single or uncombined word.
Miron Winslow
taṉi-c-col,
n. id. +.
Detached word like āṅku in kali verse;
கலிப்பா முதலியவற்றில் 'ஆங்கு' என்பதுபோலத் தனித்துவருஞ் சொல். (தொல். பொ. 447, உரை.)
taṉi-c-col,
n. தனி+.(Pros.)
Detached foot at the beginning or end of a line of verse;
தனிச்சீர். (யாப். வி. 60, உரை.)
DSAL