அசைச்சொல்
asaichol
சார்ந்து வரும் இடைச்சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சார்ந்து வரும் இடைச்சொல். Expletive particle as யா, கா, பிற;
Tamil Lexicon
அசைநிறைக்குஞ் சொல்.
Na Kadirvelu Pillai Dictionary
--அசைநிலை, ''s.'' An expletive, அசைநிலைச்சொல்.
Miron Winslow
acai-c-col
n. id.+.
Expletive particle as யா, கா, பிற;
சார்ந்து வரும் இடைச்சொல்.
DSAL