வைதிகச்சொல்
vaithikachol
வேத வழக்கான சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேதவழக்கான சொல். உலகியற்சொல்லை யொழித்து வைதிகச்சொல்லை ஆராயும் நிருத்தமும் (தொல். பொ. 75, உரை). Word occurring in the Vēdas;
Tamil Lexicon
vaitika-c-col,
n. id. + சொல்3. (Gram.)
Word occurring in the Vēdas;
வேதவழக்கான சொல். உலகியற்சொல்லை யொழித்து வைதிகச்சொல்லை ஆராயும் நிருத்தமும் (தொல். பொ. 75, உரை).
DSAL