Tamil Dictionary 🔍

திகிலெனல்

thikilenal


பேரச்சங்கொள்ளுகை ; திடுக்கிடுதற்குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திடுக்கிடுதற்குறிப்பு. எரியுந் தூமமுந் திகிலென . . . மூண்டெழுந்தவே (அரிச். பு. விவா. 82). Expr. signifying unexpected terror;

Tamil Lexicon


tikil-eṉal,
n. id.+.
Expr. signifying unexpected terror;
திடுக்கிடுதற்குறிப்பு. எரியுந் தூமமுந் திகிலென . . . மூண்டெழுந்தவே (அரிச். பு. விவா. 82).

DSAL


திகிலெனல் - ஒப்புமை - Similar