Tamil Dictionary 🔍

திகம்பரி

thikampari


திகம்பரனின் மனைவியான பார்வதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(திகம்பரன் மனைவி) பார்வதி. மலைமாது கங்காளி திகம்பரிக்கு (மறைசை. 17). Pārvatī, as the wife of Digambara;

Tamil Lexicon


, ''s. (mas. and fem.)'' A naked mendicant. 2. Parvati, the wife of Siva, பார்வதி.

Miron Winslow


tikampari,
n. Dig-ambarī.
Pārvatī, as the wife of Digambara;
(திகம்பரன் மனைவி) பார்வதி. மலைமாது கங்காளி திகம்பரிக்கு (மறைசை. 17).

DSAL


திகம்பரி - ஒப்புமை - Similar