திக்கரி
thikkari
இளம்பெண் ; குமரி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குமரி. (யாழ். அக.) Girl;
Tamil Lexicon
திரக்கரி, VI. v. t. reject as worthless, refute, confute, மறு; 2. reproach, condemn, நிந்தி. ஒருவர் சொல்லைத் திக்கரித்துப் பேச, to answer one reproachfully, to refute one's words.
J.P. Fabricius Dictionary
குமரி.
Na Kadirvelu Pillai Dictionary
, [tikkri] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To censure, reproach, contemn, re ject, confute, நிந்திக்க; [''ex'' திக்காரம்.] என்சொல்லைஅவன்திக்கரித்துப்பேசினான்......He answered me reproachfully.
Miron Winslow
tikkari,
n. dikkarī.
Girl;
குமரி. (யாழ். அக.)
DSAL