Tamil Dictionary 🔍

திகம்பரன்

thikamparan


ஆடையணியாதவன் ; கதியற்றவன் ; நிருவாண சந்நியாசி ; சமணமுனிவன் ; அருகன் ; சிவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிர்வாண சந்நியாசி. கோலமாறாடிக் கூறுந் திகம்பரராகி (மச்சபு. இரணிய. வர. 9). 1. Naked mendicant; சிவன். திகம்பர னணங்கோர் பாகத் தெய்வநாயகன் (அரு. நி. 2). 4. šiva; ஆடையணியாதவன். 5. Nude person; கதியற்றவன். Loc. 6. Destitute person; அருகன். (திவா.) 3. Arhat; சமணமுனி. (சூடா.) 2. Jaina sage;

Tamil Lexicon


அருகன், சிவன், நிருவாணி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A naked mendicant. 2. Argha of the Jainas, அருகன். 3. Siva, சிவன்.

Miron Winslow


tikamparaṉ,
n. dig-ambara.
1. Naked mendicant;
நிர்வாண சந்நியாசி. கோலமாறாடிக் கூறுந் திகம்பரராகி (மச்சபு. இரணிய. வர. 9).

2. Jaina sage;
சமணமுனி. (சூடா.)

3. Arhat;
அருகன். (திவா.)

4. šiva;
சிவன். திகம்பர னணங்கோர் பாகத் தெய்வநாயகன் (அரு. நி. 2).

5. Nude person;
ஆடையணியாதவன்.

6. Destitute person;
கதியற்றவன். Loc.

DSAL


திகம்பரன் - ஒப்புமை - Similar