Tamil Dictionary 🔍

திகம்பரம்

thikamparam


அம்மணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அம்மணம். Colloq. Nakedness;

Tamil Lexicon


s. nakedness, நிருவாணம் (திக்கு+அம்பாரம்). திகம்பரன், திகாம்பரன், (fem. திகம்பரி) a naked mendicant; 2. Siva; 3. Argha of the Jains; 4. a sage of the Jaina sect.

J.P. Fabricius Dictionary


, [tikamparam] ''s.'' Nakedness, being clothed only by space, நிருவாணம்; [''ex'' திக்கு. ''et'' அம் பரம்.] W. p. 47. DIGAMBARA.

Miron Winslow


tikamparam,
n. dig-ambara.
Nakedness;
அம்மணம். Colloq.

DSAL


திகம்பரம் - ஒப்புமை - Similar