கம்பீரம்
kampeeram
ஆழம் ; ஆழ்ந்த அறிவு ; வீறு ; செருக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆழம். (சூடா.) 1. Depth, profundity; ஆழ்ந்த அறிவு. (W.) 2. Profound knowledge; வீறு. 3. Majestic air or bearing; manliness;
Tamil Lexicon
கெம்பீரம், காம்பீரம், s. depth, profundity, ஆழம்; 2. depth in knowledge or intellect, ஆழ்ந்த அறிவு; 3. exceedingly great joy, exultation, ஆர்ப் பரிப்பு; 4. martial bravery செருக்கு. கம்பீரமாயிருக்க, to leap or shout for joy; to be stately majestic. கம்பீர ஜன்னி, high delirium; 2. boastfulness, haughtiness (collo.) கம்பீரமான சத்தம், majestic voice, blast of a trumpet etc. கம்பீரமான நடை, a dignified style, a stately walk, graceful movements. கம்பீரவாக்கு, superior style of writing; majestic voice; deep intonation. கம்பீர வீரன், a bold hero; a spirited manly hero.
J.P. Fabricius Dictionary
ஆழம், செருக்கு.
Na Kadirvelu Pillai Dictionary
, [kmpīrm] ''s.'' Depth, profundity, ஆ ழம். Wils. p. 283.
Miron Winslow
kampīram
n. gambhīra.
1. Depth, profundity;
ஆழம். (சூடா.)
2. Profound knowledge;
ஆழ்ந்த அறிவு. (W.)
3. Majestic air or bearing; manliness;
வீறு.
DSAL