Tamil Dictionary 🔍

தொம்பரம்

thomparam


பலருக்குச் சமைத்த ஊண் ; பெரிய கட்டடம் ; சமையற் பானை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பலருக்குச் சமைத்த ஊண். (W.) A mess prepared for many, an open table, as in a palace; சமையற்பானை. அந்த அரிசியைத் தொம்பரத்திற் போட்டுச் சமையல் செய்யுங்கள் (தமிழறி. 46). Cooking pot; . See தொப்பாரம்2. (யாழ்.அக.)

Tamil Lexicon


s. a mess prepared for many. தொம்பரக்குடித்தனம், want of economy.

J.P. Fabricius Dictionary


, [tomprm] ''s. (Tel.)'' A mess prepared for many, an open table in a king's palace, "table d'hote," பலர்க்குச்சமைத்தஊண்.

Miron Winslow


tomparam,
n. T. dommaramu.
A mess prepared for many, an open table, as in a palace;
பலருக்குச் சமைத்த ஊண். (W.)

tomparam,
n. See
See தொப்பாரம்2. (யாழ்.அக.)
.

tomparam
n.
Cooking pot;
சமையற்பானை. அந்த அரிசியைத் தொம்பரத்திற் போட்டுச் சமையல் செய்யுங்கள் (தமிழறி. 46).

DSAL


தொம்பரம் - ஒப்புமை - Similar